ஏப்ரல் 24 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
தமிழகம் உட்பட இந்தியாவில் பல மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது குறித்த செய்திகள்
திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி கோவிலின் நிர்வாகத்தை ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவிடம் இந்திய உச்சநீதிமன்றம் அளித்துள்ளது பற்றிய விபரங்கள்
இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆயர்களை தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா புகார் அளித்துள்ளது தொடர்பிலான தகவல்கள்
இலங்கையில் மத விவகாரங்களை கையாள காவல்துறையில் தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது பற்றிய செய்தி
இலங்கைச் சிறுமி ஐ நா நட த்திய சுற்றுச்சூழல் போட்டியில் முதல் பரிசு வென்றுள்ள விபரங்கள்
