இன்றைய (ஏப்ரல்28) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
எவெரெஸ்ட் சிகரம் ஏறும் முயற்சிக்கு துணைபுரியும் ஷெர்பாக்கள் வேலை நிறுத்தத்தால், இந்த வருட மலையேறும் முயற்சிகள் நிறுத்தப்பட்ட்து பற்றிய செய்தி
பாபா ராம் தேவ் ராகுல் காந்தி தலித் வீடுகளுக்குச் செல்வது குறித்துத் தெரிவித்த கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்திருப்பது பற்றிய செய்தி
பயங்கரவாதத் தடை சட்டத்தை விலக்கிக்கொள்ள இலங்கை வட மாகாணத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பது பற்றிய செய்தி
வெப்பக் காற்று பலூனில் திருமணத் தம்பதிகள் மாலை மாற்றிக்கொண்ட சடங்கு பற்றிய செய்திகள் வந்திருக்கும் நிலையில், திருமணங்களை ஆடம்பரமாக நட்த்தும் போக்கு பற்றி ஒரு பேட்டி
பின்னர் விளையாட்டரங்கம் ஆகியவை கேட்கலாம்
