இன்றைய (ஏப்ரல் 29) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் மாம்பழம் உட்பட சில காய்கனிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது பற்றிய செய்தி
இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் மோசடி குறித்த கூடுதல் விசாரணைகளை யார் நட்த்துவது என்பது குறித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருப்பது பற்றிய செய்தி
இலங்கையில் மத போலிஸ் பிரிவு உருவாக்கம் முஸ்லீம்களுக்கு எதிரானதல்ல என்று அமைச்சர் ஹாஜி அப்துல் காதர் தெரிவிக்கும் கருத்து
இலங்கையில் பள்ளி மாணவி ஒருவர் , பள்ளிச் சீருடையை பஞ்சாபி பாணியில் உடுத்தி வருவதை பாடசாலை தடை செய்திருப்பதை எதிர்த்து வழக்கு தொடுத்திருப்பது பற்றிய செய்தி
பின்னர் அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்
