மே 1 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (01-05-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், ஜனாதிபதியையும் கடுமையாக சாடியுள்ளது பற்றிய செய்திகள்
உலகெங்கும் தொழிலாளர்கள் தினம் இன்று அனுசரிக்கப்படும் போது மலையகத்தில் உள்ள தொழிலாளர்களின் நிலை இன்னும் ஏன் பின் தங்கியுள்ளது என்பது தொடர்பில் ஒரு ஆய்வு
சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்த விபரங்கள்
டில்லியில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்று முதல் பரிசை வென்றுள்ளது பற்றிய தகவல்
தெற்காசியக் பகுதியில் தீவிரவாத்தின் நிலை குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஆகியவை இடம்பெறுகின்றன
