மே 4 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 04, 2014, 04:26 PM

Subscribe

இலங்கையின் வடக்கே கடும் வறட்சி நிலவும் சூழலில், மத்திய அரசிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என வடமாகாண அரசு கூறுபவை

கிழக்கு இலங்கையில் முறையற்ற வகையில் 2000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் தனியாருக்கு வழங்கப்படுவதாக, மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வைக்கும் குற்றச்சாட்டுகள்

மருத்துவ தாதிமார் வேலை நிறுத்தம் காரணமாக இலங்கையில் 600 க்கும் அதிகமான மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ள செயதிகள்

பாகிஸ்தானிலுள்ள ஆப்கானிய அகதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி பற்றிய ஒரு செய்தியும்

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை குறித்து ஆராயும் நாகரீகக் கோமாளிகள் தொடரின் ஐந்தாம் பகுதி