இன்றைய ( மே 6) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 06, 2014, 04:58 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் புத்தரை நிந்தித்த குற்றச்சாட்டில் இலங்கை முஸ்லீம் தலைவர் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி

இலங்கையில் திருகோணமலையில் தேடுதல் வேட்டை பற்றிய செய்தி

முன்னாள் ஐபிஎல் ஆணையர் ல்லித் மோடி ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வான நிலையில், அம்மாநில கிரிக்கெட் சங்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் இடை நீக்கம் செய்திருப்பது பற்றிய செய்தி

மொழிச் சிறுபான்மைத் தொடக்கப்பள்ளிகளில் மாநிலத்தின் தாய்மொழியில் கல்வி கற்பிக்க கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது பற்றி பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவிக்கும் கருத்து

பின்னர் அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்