இந்திய உணவகங்கள் சர்வதேச தரத்தை எட்டுமா? - பெட்டகம்

May 08, 2014, 02:33 PM

Subscribe

உலகின் முக்கிய உணவு வகைகளில் இந்திய உணவு வகைகள் ஒரு முக்கியமான, தனித்தன்மை வாய்ந்த இடத்தை வகிக்கின்றன என்று உணவு விமர்சகர்கள் பலரும் கூறுகின்றனர்.

உலகளவில் பலராலும் பாராட்டப்பட்டு ரசிக்கப்பட்டாலும், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச விழாவில், உலகின் மிகச் சிறந்த 100 உணவகங்களின் பெயர்கள் பட்டியலில் இந்தியாவிலிருக்கும் ஒரு உணவகம் கூட இடம்பெறவில்லை.

ஏன் இந்தியாவில் உள்ள இந்திய உணவகங்கள் இவ்வாறான சர்வதேச பட்டியலில் இடம்பெறுவதில்லை ? டில்லியில் இருந்து செய்தியாளர் சங்கீதா ராஜன் தயாரித்து வழங்கும் பெட்டகம்.