தென்னிலங்கையில் வெற்றிக் கொண்டாட்டம் நடத்திவிட்டு வடக்கில் நினைவஞ்சலிக் கூட்டங்களைத் தடுப்பது என்ன நியாயம்?

May 11, 2014, 04:08 PM

Subscribe

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டங்களை நடத்த இலங்கை அரசு தடை விதித்திருப்பது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி