"தென்னிலங்கையில் வெற்றிக்கொண்டாட்டங்கள் நடக்கவிருக்க, வடக்கில் நினைவஞ்சலிக்கூட்டங்களை தடுப்பது என்ன நியாயம்?"
May 11, 2014, 04:14 PM
Share
Subscribe
இலங்கை யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்த இலங்கை அரசு தடை விதிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் வழங்கிய பேட்டி
