இன்றைய (மே 12) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இந்தியாவில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருப்பது பற்றிய செய்தி
இந்திய இலங்கை மீனவர்கள் இடையே இன்று கொழும்பில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் குறித்த செய்தி
இலங்கையில் மனித உரிமை அமைப்புகள் வடக்கு மாகாணத்துக்கு வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திருப்பது பற்றிய செய்தி
சிகெரெட் பாக்கெட்டுகளில் சுகாதாரம் குறித்த எச்சரிக்கையை பிரசுரிப்பது பற்றிய வழக்கில் இலங்கை நீதிமன்றத் தீர்ப்பு பற்றிய செய்தி
பின்னர் விளையாட்டரங்கம் ஆகியவை கேட்கலாம்
