"புகைபழக்க ஆபத்து பற்றி மக்களுக்கு எச்சரிப்பது அரசின் கடமை"

May 12, 2014, 04:38 PM

Subscribe

புகைத்தலின் ஆபத்தை விளக்கும் படங்கள் சிகரெட் பெட்டிகளிலேயே பிரசுரிக்கப்பட வேண்டும் என இலங்கை மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பற்றி யாழ் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறையின் தலைவர் டாக்டர் சுரேந்திர சுகுமாரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.