மே 13 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பத்தாண்டுகால செயல்பாடுகள் குறித்த ஒரு பார்வை
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றக் குழுவுக்கு வரவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அழைப்பும், அதற்கு கூட்டமைப்பின் பதில்களும்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ள செய்திகளும்
தூக்கமின்மை ஏற்படுத்தும் ஆபத்துக்கள் குறித்து விஞ்ஞானிகளின் எச்சரிக்கை ஆகியவை கேட்கலாம்.
