மே 15 பிபிசியின் நிகழ்ச்சி

May 15, 2014, 05:19 PM

Subscribe

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்தியா 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ள விபரங்கள்

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மலைச்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது பற்றிய செய்திகள்

இலங்கையில் இடைநிலை பாடசாலைகளில் பௌத்த தலைமைத்துவ பயிற்சிகள் முன்னெடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக வந்துள்ளது பற்றிய செய்திகள்

கதிர்காமம் ஆலயத்தின் திருவிழாத் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் பாதயாத்திரை செல்லும் பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக க் கூறப்படுவது தொடர்பிலான விவரங்கள்