'அதிமுக வெற்றிக்கு பணம் மட்டுமே காரணம்': ஜவாஹிருல்லா

May 16, 2014, 02:33 PM

Subscribe

இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றிக்கு பணம் மட்டுமே காரணம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகிறார்.