'மோடி பரிசைத் தட்டிச் சென்றுவிட்டார்': காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மணிசங்கர் ஐயர்

May 16, 2014, 02:50 PM

Subscribe

தங்களின் சாதனைகளையும், தங்கள் கட்சியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கான பதில்களையும் மக்களிடம் உரிய தருணத்தில் கொண்டு சேர்க்காமையே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணம் என்று காங்கிரஸின் முன்னாள் எம்.பி. மணிசங்கர் ஐயர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.