'காங்கிரஸ் மீதான மக்கள் வெறுப்புக்கு திமுகவும் விலை கொடுத்துள்ளது': விடுதலை சிறுத்தைகள்
May 16, 2014, 03:11 PM
Share
Subscribe
காங்கிரஸ் மீதிருந்த மக்கள் வெறுப்புக்கு திமுக கூட்டணி விலைகொடுத்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.
