பாஜக வெற்றியின் அளவு "யாரும் எதிர்பாராதது" -ராம்

May 16, 2014, 04:39 PM

Subscribe

பாரதிய ஜனதாக் கட்சியின் பெற்ற வெற்றியின் அளவு பலரைத் திகைக்கவைத்திருக்கிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூட , அக்கட்சி தனித்தே பெரும்பான்மையைப் பெறும் என்று கூறவில்லை. எனவே, இந்த முடிவுகள் அரசியல் நோக்கர்களுக்கு ஆச்சர்யத்தைத் தருகின்றனவா? இந்து பத்திரிகைக் குழுமத்தின் தலைவர் என்.ராம் அவர்களைக் கேட்டார் மணிவண்ணன்