'மோடியின் ஆட்சியை மகிந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தார்'
May 17, 2014, 05:56 PM
Share
Subscribe
நரேந்திர மோடி தமிழகத்தின் துணையின்றி ஆட்சியமைப்பார் என்று இலங்கை ஜனாதிபதி நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்ததாக இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக்க பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
