'இலங்கையின் ஏமாற்று வேலைகள் மோடியிடம் பலிக்காது'

May 17, 2014, 06:20 PM

Subscribe

இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்சத்தில் மோடியின் அரசாங்கம் அதனைப் பொறுத்துக் கொண்டிருக்குமா என்பது சந்தேகமே என்கிறார் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறையின் பேராசிரியர் பி சஹாதேவன்