மே 18 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் போர் முடிவடைந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகும் வேளையில், அது தொடர்பிலான விரிவான செய்திகள்.
விடுதலைப் புலிகள் நினைவாக பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து இராணுவம் வடக்கில் அமல்படுத்திய கெடுபிடிகள் பற்றிய விபரங்கள்.
இறுதிப் போர் தொடங்கிய இடமாகக் கருதப்படும் மாவிலாறு மற்றும் முள்ளிவாய்க்கால் உட்பட நாட்டின் வடகிழக்கு பகுதியில் இன்றுள்ள சூழல்கள் குறித்த ஒரு பார்வை.
கட்சிப் பதவியிலிருந்து ஸ்டாலின் விலகியதாக வந்த செய்திகள் தொடர்பிலான தகவல்கள்.
இந்திய நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத வகையில், அதிக அளவில் பெண் உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான வாசந்தியின் கருத்துக்கள்.
