சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலர் செவ்வி
Share
Subscribe
சென்னையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் வீட்டருகே சென்னை ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் திமுக பொருளாளர் ஸ்டாலினால் கூறப்பட்ட வருத்த ஒரு நேரடியான வருத்தமாக இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த சம்பவத்தின் தொடர்பாக போலிசார் சில திமுகவினரைக் கைது செய்து வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலர் பாரதி தமிழன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இங்கு கேட்கலாம்.
