மே 20 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 20, 2014, 04:27 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

புதிய அமைச்சரவையை அழைக்க நரேந்திர மோடிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்திருப்பது பற்றிய செய்தி

இந்தப் புதிய அமைச்சரவையில் தமிழ் நாட்டிலிருந்து வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக்க் கூட்டணியின் இரு உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து பாமகவின் அன்புமணி ராமதாஸ் தமிழோசைக்குத் தெரிவித்த கருத்து

இலங்கையில் போரின் இறுதிக்கட்ட்த்தில் ராணுவத்திடம் சரணடைந்தவர்களில் பலரைக் காட்டும் புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியான நிலையில், அந்தப் படங்களில் காணப்படும் ஒருவர் தனது பெண் என்று அப்பெண்ணின் தந்தை கூறியிருப்பது பற்றிய செய்தி

பின்னர்

அனைவர்க்கும் அறிவியல்

ஆகியவை கேட்கலாம்