தமிழகத்துக்கு மோடி அமைச்சரவையில் இடம் உண்டா ?
May 20, 2014, 05:35 PM
Share
Subscribe
தமிழ்நாட்டிலிருந்து வென்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் இந்தியாவின் புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார்களா என்பது குறித்து பிரதமராக வரவிருக்கும் நரேந்திர மோடிதான் முடிவு செய்ய வேண்டும், என்கிறார் அன்புமணி ராமதாஸ்
