மே 21 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 21, 2014, 04:53 PM

Subscribe

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வது தொடர்பிலான தகவல்கள்

டில்லியின் முன்னாள் முதலவர் அர்விந்த் கெஜரிவால் அவதூறு வழக்கு ஒன்றில் பிணையில் வர மறுத்துள்ளது தொடர்பிலான தகவல்கள்

இலங்கை அரசின் தடையை மீறி இறுதிப் போரில் இறந்தவர்களுக்கு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு அஞ்சலிக் கூட்டம் குறித்த விபரங்கள்

கிழக்கிலங்கையின் வளர்ச்சியில், அம்பாறை மாவட்ட தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்

இலங்கையில் படிப்படியாக அதிகரித்துவரும் வெப்ப நிலை பெட்டகம்