மே 22 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
மோடியின் பதவியேற்பில் மஹிந்த பங்கேற்பு குறித்த சர்ச்சைகள்
இந்தப் பதிவியேற்பில் நேபாளப் பிரதமர் மற்றும் வங்கதேச சபாநாயகர் பங்குபெறும் தகவல்கள்
இலங்கையின் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு இன்று வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ள செய்திகள்
டெங்கு காய்ச்சல் காரணமாக ரட்ணபுரி மாவட்டத்தில் பத்துக்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுள்ள விபரங்கள்
இலங்கையின் வடக்கே சில முரண்பாடுகளை உருவாக்க தீயசக்திகள் முயற்சிக்கின்றன என்று இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளவையும்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கைக்கு தேவை என்று ஊழலுக்கு எதிரான சர்வதேச அமைப்பொன்று கூறியுள்ளவை
