'குடியிருப்பு சொந்தமில்லை, 30-நாள் கட்டாய வேலை, தொழிலாளர்கள் மீது தாக்குதல்': நவீன அடிமைமுறை
Share
Subscribe
உலகெங்கிலும் கட்டாய வேலைவாங்குதல் உள்ளிட்ட நவீன அடிமைமுறைத் தொழிலாளர்கள் 2 கோடிப் பேர் உள்ளனர்.
கட்டாய வேலைவாங்குதலை ஒழிப்பதற்கு நாடுகளை சட்டப்படி நிர்ப்பந்திக்கும் பொது ஒப்பந்தம் ஒன்றில் அரசுகள் கைச்சாத்திட வேண்டும் என்று ஐநா நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் நவீன அடிமைத் தனங்கள் இன்னும் நீடிப்பதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் இ. தம்பையா பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
