மே 24 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 24, 2014, 04:27 PM

Subscribe

மோடியின் பதவியேற்பில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்கும் செய்திகள்.

இலங்கையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளத் தொடர்பிலான தகவல்கள்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்ற இலங்கைப் பெண்கள் கர்பமாகத் திரும்பி வருவது உள்நாட்டில் ஏற்படுத்தியுள்ள பிரச்சினைகள் பற்றிய செய்தியும்

நேயர்கள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தாங்கி வரும் நேயர் நேரமும் இடம்பெறுகின்றன.