"மாற்றம் இல்லாதுபோனதே அம்பாஸ்ஸடர் பின்னடைவுக்கு காரணம்"

May 25, 2014, 03:26 PM

Subscribe

அம்பாஸ்ஸடர் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது பற்றி சென்னையில் அந்த வாகனத்தை விற்பனை செய்துவரும் ஈஸ்ட் வெஸ்ட் மோட்டார்ஸின் உரிமையாளர் அண்ணாதுரை தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.