இன்றைய ( மே 27) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 27, 2014, 04:22 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பணியைத் தொடங்கிய முதல் நாளான இன்று, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தானப் பிரதமர் நவாஸ் ஷரிப் உள்ளிட்ட தெற்காசியத் தலைவர்களுடன் சந்திப்பு பற்றிய செய்திக்குறிப்பு

தமிழ்நாட்டில் மின் வெட்டு ஜூன் மாத்த்திலிருந்து ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயல்லிதா அறிவித்திருப்பது பற்றிய செய்தி

மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இலங்கைக்கு அனுப்ப்ப்பட்டிருப்பது பற்றிய செய்தி

இலங்கையின் கிழக்கு மாகாண தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுசரித்த்து பற்றிய செய்தி

பின்னர்

அனைவர்க்கும் அறிவியல்

ஆகியவை கேட்கலாம்