இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைவது சாத்தியமா?
May 29, 2014, 02:58 PM
Share
Subscribe
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. 1964ல் பிளவுண்ட கம்யூனிஸ்ட் இயக்கம் மீண்டும் ஒன்றாவது சாத்தியமா ? பதிலளிக்கிறார் இடதுசாரிப் பகுப்பாய்வாளர் வெங்கடேஷ் ஆத்ரேயா.
