மே 29 - தமிழோசை நிகழ்ச்சிகள்

May 29, 2014, 04:17 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்:

• இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அரசின் முன்னுரிமைகளை திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது பற்றிய செய்தி,

• கறுப்பு பணத்தை வெளிக்கொண்டுவர இந்திய அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது பற்றிய ஒரு பேட்டி,

• இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில், தமிழக முதல்வருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது குறித்து சம்பந்தர் அவர்களின் கருத்துக்கள்,

• சம்பூர் அனல் மின் நிலையத்தின் பணிகளை விரைவுபடுத்துமாறு இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள வேளையில், அங்குள்ள மக்களின் நிலை குறித்த ஒரு பார்வை,

• கொழும்பிலுள்ள ஒரு பாடசாலையில் ஹிஜாப் உடை அணிந்து வர பெற்றோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றிய செய்திகளும் இன்ன பிற தகவல்களும் கேட்கலாம்.