மே 30 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
வடஇந்தியாவில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபின் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பிலான மேலதிகத் தகவல்கள்
இந்தியாவில் சுமார் ஐந்து லட்சம் மாற்றுப் பாலினத்தவர்கள் உள்ளனர் என்று அரசு முதல் முறையாக அதிகாரபூர்வமாக புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது பற்றி, சமூல செயல்பாட்டாளர் திருநங்கை கல்கி சுப்ரமணியத்துடன் ஒரு பேட்டி
இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாக அதன் மத்தியவங்கி ஆளுநர் பிபிசியிடம் தெரிவித்துள்ளது பற்றிய செய்திகள்
ஆனால், இலங்கையில் வரி நிரிவாகத்தில் சீர்திருத்தம் தேவை என்று ஐ எம் ஃப் கூறியுள்ள விபரங்களும்
இணையதள பன்னாட்டு பெருவர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் சித்திரக் கதைப் புத்தகங்களின் விற்பனையில் ஏற்படுத்திய குழப்பம் பற்றிய செய்தியும் இடம்பெறுகின்றன.
