மே 31 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 31, 2014, 04:38 PM

Subscribe

வட இந்தியாவில் இரண்டு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், புதுடில்லியில் பெண்கள் அமைப்புகள் முன்னெடுத்த ஆர்பாட்டம் பற்றிய செய்திகள்

ஜெனீவாத் தீர்மானம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு-கிழக்கு மக்களுக்கு விளக்கமளிக்கும் செயல்திட்டத்தை முன்னெடுத்துள்ள விபரங்கள், அது தொடர்பில் சுமந்திரன் அவர்களின் பேட்டி

இரணைமடு குளத்தின் நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுச் செல்வது குறித்து நடைபெற்ற விவாதம் முடிவின்றி முடிவடைந்துள்ள தகவல்கள்

இலங்கையில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்று ஆய்வு முடிவொன்றில் தெரியவந்துள்ளவையும்

நமது நிகழ்ச்சிகள் குறித்த நேயர்களின் கருத்துக்கள்