'இலங்கையில் ஒருநாளைக்கு 24 கோடி ரூபாவை புகைத்துத் தள்ளுகின்றனர்'

May 31, 2014, 06:00 PM

Subscribe

இலங்கையில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டு காலத்திற்குள் கணிசமாகக் குறைந்துள்ள போதிலும் புகைபிடிப்போர் நாள் ஒன்றுக்கு 24 கோடி ரூபாவை சிகரெட் கம்பனிக்கு வருமானமாகக் கொடுப்பதாக அடிக் என்ற புகைத்தல் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான தொண்டுநிறுவனம் கூறுகின்றது