சிறிய மாநிலமா சீரிய நிர்வாகத்துக்கு சிறந்த வழி?

Jun 02, 2014, 03:41 PM

Subscribe

1960களில் பஞ்சாபிடமிருந்து பிரிந்து புது மாநிலமாக ஹரியானா உருவானபோது அங்கு உயர் அதிகாரியாக பணிபுரிந்த எம்.ஜி.தேவசகாயம் ஐ ஏ எஸ் தெரிவிக்கும் கருத்துக்கள்.