இன்றைய ( ஜூன் 2) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இந்தியாவின் 29வது மாநிலமாக தெலங்கானா உதயமானது பற்றிய செய்தி மாநிலங்களின் அளவு சிறிதாக இருப்பது அம்மாநிலங்களின் முன்னேற்றத்துக்கு உதவும் என்ற கருத்து குறித்து ஒரு பேட்டி
இலங்கை வட மாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன், பதவி ஏற்றபின்னர், முதல் முறையாக போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவுக்குச் சென்றிருப்பது பற்றிய செய்தி
இலங்கையின் தென் பகுதியில் பெய்த மழை மற்றும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்த செய்திக்குறிப்பு
பின்னர்
விளையாட்டரங்கம்
ஆகியவை கேட்கலாம்
