ஜுன் 3 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
தனி ஈழம் அமைய, இந்தியா ஐ நா வில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமரிடம் கோரியுள்ள விபரங்கள்
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள்
கடந்த வாரம் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை ஜனாதிபதி இன்று உத்தரவிட்டுள்ளது பற்றி இலங்கைத் தமிழ் மீனவர்களின் கருத்துக்கள்
யாழ்ப்பாணத்தில் ஆளில்லா சிறிய விமானம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட பரபரப்பு பற்றிய செய்திகள்
ஆப்கானிஸ்தால் கடத்தப்பட்டுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியாரின் சகோதரர் தெரிவிக்கும் விபரங்கள்
பின்னர் அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்.
