ஜூன் 05 - தமிழோசை நிகழ்ச்சிகள்

Jun 05, 2014, 04:17 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்,

• இந்தியாவின் பூனா நகரில் முஸ்லீம் இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்த செய்தி,

• திமுக கட்சிப் பிரச்சினைகளை ஆராய்ந்து, கட்சியை மறு சீரமைப்பது பற்றி கட்சி நியமித்துள்ள குழுவில் நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் தங்கம் தென்னரசு, கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தெரிவிக்கும் கருத்து,

• இலங்கையில் காணாமல் போனோரின் நிலை குறித்து கவனத்தை ஈர்க்க முல்லைத்தீவில் நடந்த போட்டி ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்தி,

• இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் ஜெர்மெனிக்கெதிராக ஐரோப்பாவில் களமிறங்கிய நாளின் 70வது ஆண்டு நிறைவைப் பற்றிய செய்தி,

• இலங்கை அரசு உத்தேசித்துள்ள விதைகள் சட்டம் எழுப்பியிருக்கும் சர்ச்சை பற்றிய பெட்டகம் ஆகியவை கேட்கலாம்.