தமிழோசை நிகழ்ச்சி: ஜூன் 06

Jun 06, 2014, 04:43 PM

Subscribe

சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் நடத்திய ஒப்பரேஷன் பளூஸ்டார் படை நடவடிக்கையின் 30வது ஆண்டு நிறைவை ஒட்டிய பிரார்த்தனை நிகழ்வில் சீக்கிய குழுக்களுக்குள் ஏற்பட்ட மோதல் குறித்த செய்தி

காவிரி டெல்டா விவசாயத்துக்காக மேட்டூர் அணை வழமை போல ஜூன் 12ம் தேதி திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது பற்றிய செய்தி

இலங்கையில் காணாமல் போனோர் குறித்த ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் முன்னால் 1990ல் காத்தான்குடியில் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக் கூறப்படும் முஸ்லிம்களின் குடும்பத்தினர் இன்று சாட்சியமளித்தது பற்றிய செய்தி

மழை வெள்ளத்திலிருந்து தென் இலங்கை மீண்டு வரும் நேரத்தில், அடுத்து வரும் சில தினங்களுக்கு நாட்டில் மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி