ஜூன் 7 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 07, 2014, 05:08 PM

Subscribe

இலங்கையில் தமிழ்ச் செய்தியாளர்களுக்கான ஒரு பயிலரங்கு கடும்போக்குவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள செய்திகள்.

காணாமல் போனவர்கள் குறித்து சாட்சியம் அளிக்க வந்தவர்கள் யாரும் அச்சம் வெளியிடவில்லை என்று அந்த ஆணையத்தின் செயலர் பிபிசியிடம் தெரிவித்தவை.

தமிழகத்தின் முகாம்களில் பிறந்த சுமார் 17,000 இலங்கைத் தமிழ்ப் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த செய்தி.

இலங்கையின் மலையகம் மற்றும் போர் பாதித்தப் பகுதிகளில் சிறார்கள் மற்றும் பெண்களிடையே ரத்த சோகை அதிகரித்து காணப்படுவது தொடர்பிலான விபரங்கள்

கூடங்குளம் அணுமின் நிலையம் தன் முழு உறுபத்தித் திறணை இன்று எட்டியுள்ளது பற்றிய விபரங்கள்

ஆகியவையும், நேயர் நேரமும் இடம்பெறுகின்றன