ஜுன் 8 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 08, 2014, 04:30 PM

Subscribe

தமிழக மீனவர்கள் 83 பேர் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ள செய்திகள்.

ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு பயிற்சி மற்றும் அரசு உதவிகளே பிரச்சினைக்கான தீர்வு எனக் கூறும் தமிழக மீனவர்கள் தரப்பு கருத்துக்கள்

மும்பையில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கியுள்ளது பற்றிய ஒரு பார்வை

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை குறித்த தொடர், நாகரீகக் கோமாளிகளில் நடிகை மனோரமாவின் பேட்டி

மற்றும் ஆஸ்திரேலியாவில் தமிழ் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களின் குழுவொன்று உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருவது பற்றிய செய்திகளும் இடம்பெறுகின்றன