பாஜக அரசின் கொள்கைத் திட்டம்: பெரிய மாற்றங்கள் யாவை?

Jun 09, 2014, 04:14 PM

Subscribe

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கொள்ளைத் திட்டங்களை அறிவித்த இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வறுமை ஒழிப்பிலும், லஞ்ச ஒழிப்பிலும், வர்த்தக மேம்பாட்டிலும் அரசு முன்னுரிமை காட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அறிவிக்கப்பட்ட பெரிய மாற்றங்கள் பற்றி பிடிஐ செய்தி நிறுவன ஆசிரியர் வி.எஸ்.சந்திரசேகர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.