இன்றைய ( ஜூன் 9) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 09, 2014, 04:24 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

இந்தியாவின் புதிய மத்திய அரசு பதவியேற்ற நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்ட்த்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரை குறித்த செய்தி

இந்த உரையில் கோடிகாட்டப்பட்டிருக்கும் அரசின் திட்டங்கள் பற்றி ஒரு பேட்டி

இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட்தில் மாணவர்கள் மூழ்கி இறந்த சம்பவம் குறித்த செய்தி

இலங்கையில் பிடிபட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ்பக்ஷ அறிவித்திருப்பது பற்றிய செய்தி

காணாமால் போனோர் நிலை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இலங்கையின் மட்டக்களப்பு மாவட்ட்த்தில் தனது விசாரணைகளை நிறைவு செய்திருப்பது பற்றிய செய்தி

பின்னர் விளையாட்டரங்கம்

ஆகியவை கேட்கலாம்