இன்றைய ( ஜூன் 10) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 10, 2014, 04:22 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் குழு ஒன்று, இந்திய பிரதமர் மோடியை சந்தித்து காவிரி நீர்ப்பிரச்சினையில் மேலாண்மைக் குழு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்த செய்தி

நதி நீர்ப்பிரச்சினைகளில் தேசியக் கட்சிகளின் மாநிலக் கிளைகள், ஒரே நிலைப்பாட்டை எடுக்காமல், மாநில அரசியலுக்கேற்ப நிலைப்பாடுகளை எடுப்பது பற்றி தமிழக பாஜகவின் பொதுச்செயலர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவிக்கும் கருத்து

ஒலி

இலங்கையில் போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐநா மன்ற மனித உரிமைக் கவுன்சில் விசாரணைக்கான பணியாளர் குழு அமைக்கப்பட்டுவிட்டதாக ஆணையர் நவி பிள்ளை தெரிவித்திருப்பது பற்றிய செய்தி

இலங்கையில் பல்கலைக்கழகங்கள் தனியார் மயமாக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தி

பின்னர் அனைவர்க்கும் அறிவியல்

ஆகியவை கேட்கலாம்