பாலியல் தாக்குதலுக்குள்ளான பெண்களை திரும்ப இலங்கைக்கு அனுப்புவது குறித்த புகார்கள் ஆராயப்படும்'
Share
Subscribe
போர் மற்றும் மோதல் பகுதிகளில் பாலியல் வன்முறையைத் தடுப்பது குறித்த புதிய சர்வதேச உடன்பாடுகளைக் காணும் நோக்கில், இங்கே லண்டனில் நேற்று தொடங்கி நடந்து வரும் 4 நாள் மாநாட்டையொட்டி பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக், தெரிவித்த சில கருத்துக்களில் இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகி, பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் திரும்ப இலங்கைக்கே அனுப்ப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகளை பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஆராய்வார் என்று கூறியிருக்கிறார்
