வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமா?

Jun 12, 2014, 04:26 PM

Subscribe

இந்தியாவின் தலித்துகள் மீது சாதிக்கண்ணோட்டத்துடன் இழைக்கப்படும் வன்கொடுமைகளைத் தடுக்க கடந்த ஆட்சிக்காலத்தில் திருத்தப்பட்ட வன்கொடுமைத் தடுப்பு சட்டம் தலித்துக்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்றும், எனவே அந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே பாலு பொது நல வழக்கொன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறார்.

இந்த வழக்கில் பாலு முன்வைத்திருக்கும் முக்கிய கோரிக்கைகள் என்ன என்பது குறித்து வழக்கு தொடுத்திருக்கும் பாமக வழக்கறிஞர் கே பாலு பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியையும், பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே பாலுவின் இந்த புகார்கள் குறித்து தலித் தரப்பின் எதிர்வினை என்ன என்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியையும் நேயர்கள் இங்கே கேட்கலாம்