ஜூன் 15 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 15, 2014, 04:40 PM

Subscribe

இலங்கையின் அளுத்கம நகரில் பொதுபல சேனா அமைப்பினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள்.

ஐ நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழுவினரிடம் சாட்சியம் அளிப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளது பற்றி சம்பந்தரின் கருத்துக்கள்.

ஐ நா விசாரணக் குழு நாட்டுக்கு வருவதை இலங்கை அரசு தடுக்கக் கூடாது என்று பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது பற்றிய விபரங்கள்.

வலிகாகம் வடக்கிலிருந்து மக்கள் வெளியேறி 25 வருடங்கள் ஆனாலும் இன்னும் மீள்குடியேற்றம் கேள்விக்குறியாகவே உள்ளது தொடர்பிலான செய்திகளும்.

நாகரீக க் கோமாளிகளின் 10 ஆவது பகுதி