ஜூன் 16 - தமிழோசை நிகழ்ச்சிகள்
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்,
• இலங்கையின் அளூத்கம பகுதியில் நேற்றிரவு முஸ்லீம்களுக்கு எதிராக பொதுபலசேனா ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டது குறித்த தகவல்கள்,
• அப்பகுதியில் தற்போதைய நிலவரம் குறித்து களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லம் தெரிவிக்கும் கருத்துக்கள்,
• வட இந்திய மாநிலமான உத்தராகண்டில் பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பேரழிவு நிகழ்ந்த சம்பவத்தின் ஓராண்டு நிறைவு குறித்த செய்திக் குறிப்பு,
• இன்று உலக வீட்டுப் பணியாளர் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இந்தியாவில் வீட்டுப் பணியாளர் நிலை குறித்த செய்தி மற்றும் பின்னர் விளையாட்டரங்கம் ஆகியவை கேட்கலாம்.
