ஜூன் 17 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் அளுத்கம பகுதியில் வன்செயல்கள் இடம்பெற்ற சூழலில் அங்குள்ள நிலைமை குறித்த செய்தி.
வன்முறைகளுக்கு பொதுபல சேனாவின் பொதுச் செயலரின் பேச்சே காரணம் என்று கூறும் அமைச்சர் ஃபௌசியின் பேட்டி.
சுன்னி கிளர்ச்சி அமைப்பான ஐஸிஸ் அமைப்பு இராக்கில் தொடர்ந்து முன்னேறி வருவது குறித்த செய்திக்குறிப்பு
இராக்கின் திக்ரித் நகரில் சிக்கியிருக்கும் இந்திய தாதியர்களை மீட்க இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய செய்தி.
அங்கு இருக்கும் கேரளாவைச் சேர்ந்த ஒரு செவிலியரின் பேட்டி.
அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்.
