இன்றைய (ஜுன் 23) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கையில் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை முஸ்லீம் சிவில் சமூகத்தினர் சந்தித்திருப்பது பற்றிய செய்தி
சிங்கள தமிழ் இரு மொழிப்படமாக வெளிவந்திருக்கும் பிறகு என்ற படம் சென்னையில் திரையிடப்பட்டு விலக்கிக்கொள்ளப்பட்டிருப்பது பற்றிய செய்தி
இந்தியாவில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய தொகையைத் தர இந்திய அரசு ஆலைகளுக்கு சுமார் 4,000 கோடி ரூபாயை வட்டியில்லாக் கடனாக தரப்போவதாக அறிவித்திருப்பது பற்றி மில் நிர்வாகங்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக்கள்
ஆகியவையும்
பின்னர் விளையாட்டரங்கம்
நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன
